பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை சற்றுநேரத்தில் சந்திக்கிறார் விஜய்,பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்,விவசாயிகள் மட்டுமல்லாது, தவெக நிர்வாகிகள், பொதுமக்களும் பங்கேற்க வருகை,பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 900 நாள்களை கடந்து விவசாயிகள் போராட்டம்.https://www.youtube.com/embed/oE_QOoLN320