தேனி புதிய பேருந்து நிலையம் அருகே பஞ்சமி நிலங்களை தனியாருக்கு தாரை வார்த்ததாக புகார்,பஞ்சமி நிலத்தில் புதிதாக கட்டடங்கள் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்,சுற்றுச்சுவர் மீது கல் வீசி, கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்,கோபத்தில் பொதுமக்கள் கட்டடங்களை சேதப்படுத்தியதால் பதற்றமான சூழல்.