சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு,நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கனமழை பெய்யக்கூடும் -வானிலை மையம்,வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.