கொலம்பியாவின் Chocoவில் பெய்த பெருமழையால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கொலம்பியாவின் பசிபிக் கடற்கரை மற்றும் Andean பகுதிகளில் பெய்த கனமழையால் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இந்த கனமழையின் தாக்கத்தினால் பல நகராட்சிகளில் குடியிருப்புகள் இடிந்து சேதமானது.