தமிழகத்தில் நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை,நீலகிரி, கோவை ,ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு,4 மற்றும் 5ம் தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் 4 மற்றும் 5ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு