முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் 30 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரமாக உயர்வு,ஏப்ரல் 1 தேதி முதல் நடைமுறைக்கு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு,ஆண்டுதோறும் மருத்துவ உதவித் தொகை 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக அதிகரிப்பு -முதலமைச்சர்,குடும்ப ஓய்வூதியம் 15 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரமாக உயர்வு -முதலமைச்சர்.