ரோந்து செல்லும் போலீசார் தேவையற்ற விஷயங்கள் குறித்து கேள்வி கேட்க வேண்டாம்,சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்,எது சட்ட மீறலோ அது குறித்து மட்டும் கேள்வி எழுப்பினால் போதுமானது விஜயகுமார்,ஏன் குடித்து விட்டு வருகிறீர்கள் என்று கேள்வி கேட்க முடியாது ,குடித்து வாகனம் ஓட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் - விஜயகுமார்.