நெய்வேலி என்.எல்.சி. சுரங்கங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பணிகள் நிறுத்திவைப்பு,தொடர் மழை காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிக நிறுத்தம்,சுரங்கம் 1, சுரங்கம் 1A, சுரங்கம் 2 ஆகிய சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கனமழை,என்எல்சி சுரங்கங்களில் மழைநீர் அருவி போன்று ஆர்ப்பரித்து கொட்டுவதால் பணிகள் நிறுத்தம்.