பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்,விஜய் நிகழ்ச்சி நடைபெற உள்ள வீனஸ் மண்டபம் நிரம்பி வழிகிறது,விவசாயிகளை விஜய் சந்திக்க உள்ள வீனஸ் மண்டபத்தில் மக்கள் திரண்டனர்,விவசாயிகள் சிலரை பவுன்சர்கள் அனுமதிக்காததால் லேசான வாக்குவாதம்.https://www.youtube.com/embed/1gExS_DwteE