விமல் நடிப்பில் உருவாகியுள்ள பரமசிவன் பாத்திமா திரைப்படம் வருகிற 4-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம், காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது.