இருமொழி கொள்கையே தாரக மந்திரமாக முழங்கிய அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு மும்மொழி கொள்கை திணிப்பு குறித்து வாய் திறக்காதது ஏன்.தனிப்பட்ட பிரச்சனைகளை கூட மாநில பிரச்சனையாக திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் இபிஎஸ் எங்கே சென்று பதுங்கினார் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி.