திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமிக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைந்த மறுநாள் நடைபெறும் பாக்சவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அனந்தாழ்வான் தோட்டத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பின்னர், தெற்கு மாட வீதி வழியாக ஏழுமலையான் கோவிலை அடைந்தனர்.