ஜம்மு காஷ்மீர் எல்லையில் 11-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்,எல்லையின் பல்வேறு பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்,குப்வாரா, ரஜோரி, பாரமுல்லா உள்ளிட்ட பகுதிகளில் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்,பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக தகவல்,பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம்.