பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் நடித்த பஞ்சாபி திரைப்படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போரின்போது ஆபரேஷன் சிந்தூரை இழிவுப்படுத்தி, ஹனியா ஆமீர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அவர் நடித்துள்ள 'சர்தார் ஜி 3' திரைப்படம் வெளிநாட்டில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.