தொடர்ந்து எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்,இந்திய ராணுவம் சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது,எல்லையோர கிராமங்களில் உள்ள அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்,இந்தியாவின் எதிர்தாக்குதலை அடுத்து எல்லையோர பாகிஸ்தானியர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.