பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த மைக்ரோசாப்ட் அலுவலகத்தை அந்நிறுவனம் மூடியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தமது கிளை அலுவலகத்தை மூடுவதாக அறிவித்துள்ள அந்த நிறுவனம், உலகளாவிய மறுசீரமைப்புக்கு மாறுவதாக கூறி உள்ளது. அலுவலகம் மூடப்பட்டுள்ள தகவலை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.