பாகிஸ்தான் அணி கேப்டனா இருந்த பாபர் அசாம் அந்த பொறுப்புல இருந்து சமீபத்துல விலகிய நிலையில , அந்த இடத்துக்கு இப்போ யார் நியமிக்கப்படுவாங்க அப்படின்ற எதிர்பார்ப்பு அதிகரிச்சு இருக்கு. இந்நிலையில பாகிஸ்தான் அணியோட புதிய கேப்டனா முகமது ரிஸ்வான் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்குனு பாகிஸ்தான் முன்னாள் வீரர் முடாசர் நாசர் கணிச்சிருக்காரு. இது குறித்து மேலும் பேசிய அவர், 3 வடிவ கிரிக்கெட்டுலயுமே பாகிஸ்தான் அணியோட கேப்டனா முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டா அணிக்கு நல்லதுனும் கருத்து தெரிவிச்சு இருக்காரு.