பி.சி.சி.ஐ. மற்றும் இந்திய அணியை பார்த்து பாகிஸ்தான் அணி மற்றும் அதன் கிரிக்கெட் வாரியம் கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பி.சி.சி.ஐ.யின் தொழில்முறை, தேர்வாளர்கள், கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை பார்த்து PCB கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.