1972ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான்,1971ஆம் ஆண்டு போரைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தம்,போரைத் தொடர்ந்து உறவுகளை சீரமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம்,இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு.