டெல்லியில் இந்த மாத இறுதியில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் விருதை பெறுகிறார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ அகிய பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படுகிறது.