நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் சாதிவெறி தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மேலும், சாதிய வன்கொடுமைகளை தடுக்க காவல்துறையில் தனியாக ஒரு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.