தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது,1,44,248 விவசாயிகளிடம் இருந்து 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் -அமைச்சர் சக்கரபாணி,1.9.24 5 4.2.25 வரை 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல்,கொள்முதல் நெல்லுக்கான தொகை ரூ .2,247.52 கோடி விவசாயிகள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதுகடந்த ஆண்டைவிட 2,99,248 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது-அமைச்சர்.https://www.youtube.com/embed/zqbbCLnZZY8