கேப்டன் விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள "படைத்தலைவன்" திரைப்படம் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என கேப்டன் சினி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. இயக்குநர் அன்பு இயக்கியுள்ள இப்படத்தில், கஸ்தூரி ராஜா, எம். எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.