பட்டியலின இளைஞரின் தலையை சிதைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கும்பல். பெற்றோர் கண்ணெதிரில் அரங்கேறிய பயங்கரம். 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அலசி ஆராய்ந்த போலீஸ். தலையை சிதைத்து மிருகத்தனமாக வெட்டிக் கொல்லும் அளவிற்கு அப்படி என்ன பகை? கொலையாளிகள் சிக்கினார்களா? கொடூர கொலையின் பின்னணி என்ன?