தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்கான குழுக்களை அமைத்து, நிர்வாகிகளையும் நியமித்து கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.