காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த மனித உரிமைகள் மீறல் புகார்,புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம்,கைது நடவடிக்கையின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார், அவரது மகன் ஜெயவர்தன் புகார்,புகாரை முடித்து வைத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு - இதை எதிர்த்து வழக்கு,காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு - ஐகோர்ட்.