சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்,எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க கோரி அதிமுகவினர் அமளி,அதிமுகவினரின் அமளியை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்,முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து அதிமுகவினர் மீண்டும் அமளி.