நாளை மறுநாள் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை,குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை,நாளை மறுநாள் 8 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை,விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.