தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறைக்கு ஆரஞ்ச் அலர்ட்,சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்,சென்னையில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை.