முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து அதிமுக இணைப்புக்கு அச்சாரமிடலாம் என ஓபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டிவரும் நிலையில், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.வேலுமணி மீது ஒபிஎஸ் தரப்பின் தீடீர் அக்கறைக்கு என்ன காரணம்..? அதிமுக இணைப்பு சாத்தியமா?