சட்டமன்றத்தில் அதிமுகவினருடன் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் நெருக்கம் காட்டுவதாக தகவல்,சட்டமன்றத்திற்குள் அதிமுக எம்எல்ஏக்களுடன் வைத்திலிங்கம் சகஜமாக பேசும் காட்சிகள்,கடந்த கூட்டத்தொடரில் ஒருவருக்கொருவர் முகத்தை கூட பார்க்காமல் இருந்தனர்,நடப்பு கூட்டத்தொடரில் இரு தரப்பினரும் நெருக்கம் காட்டுவதாக தகவல்,அதிமுகவினர் சட்டமன்றத்திற்கு வெளியே ஓபிஎஸ்ஸிடம் சகஜமாக பேசி வருவதாக தகவல்.