உத்தரபிரதேசம்... தாய், தந்தையை காணவில்லை என, காவல்நிலையத்தில் புகார் அளித்த மகள். மகனின் ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்ததால் அதிர்ச்சி. பக்கத்து கிராமத்தில் பதுங்கியிருந்த மகனை கஸ்டடியில் எடுத்த போலீஸ். பெற்றோரை துண்டு துண்டாக வெட்டி, சடலத்தை ஆற்றில் வீசியதாக வாக்குமூலம். பெற்ற மகனே தாய், தந்தையை வெட்டிக் கொன்றது ஏன்? நடந்தது என்ன?