சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் சுங்கச்சவாடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சில இடங்களில் சுங்கச்சவாடி கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.