விருதுநகர் காரியாபட்டி அருகே சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் 30க்கும் மேற்பட்டோர் விவசாயம்,விவசாய நிலத்தில் வண்டிப்பாதை இருப்பதாகக் கூறி சாலை அமைக்க வருவாய்த்துறை நடவடிக்கை,விவசாய நிலத்தை அழித்து அதிகாரிகள் சாலை அமைக்க முயற்சிப்பதாக விவசாயிகள் புகார்,சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்,போராடிய விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் அரசகுளம் பகுதியில் பரபரப்பு.