தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி, மகள் போன்றவர் இல்லையா? என கோவை சிறுமி கூட்டுபாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுக அரசு பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருப்பதாக சாடியுள்ளார்.