ரக்கட் ஸ்மார்ட்போன் பிரியர்களை கவர்ந்து இழுக்கும் விதமாக ஓப்போ எப் 29 (( OPPO F29 5G)) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 360 டிகிரி ஆர்மர் பாடி, IP66 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், 45W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த போனின் ஆரம்ப விலை 23 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.