உக்ரைனுக்கு எதிரான ஆப்ரேஷன் தி ரைசிங் லயன், அந்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான இலக்கு இல்லை என இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Y Amidror தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் ஈரானின் அணுசக்தி திறன்களை வெற்றிகரமாக அகற்றி, செறிவூட்டல் வசதிகளை அழித்ததாக தெரிவித்த Y Amidror, முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகளையும் கொன்றதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் ஈரானில் ஆட்சி மாற்றம் இஸ்ரேலின் நோக்கமல்ல என்றும், அவர் கூறினார்.