ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத L நிலைகளை அழித்த இந்திய ராணுவம்,3 லஷ்கர்-இ-தொய்பா, 2 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத நிலைகளும் அழித்தொழிப்பு,இந்திய ராணுவத்தின் நள்ளிரவு தாக்குதலில் பல பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாக தகவல்,ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல் குறித்து இன்று காலை விளக்கமளிக்கிறது இந்திய ராணுவம்,எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா தாக்குதல்.