கோவை செம்மொழிப் பூங்காவை அவசர கதியில் திறந்ததாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம்.அரைகுறையாக பூங்காவை திறந்து வைத்து, கோவை மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என பகல் கனவு காண்பதாக விமர்சனம்.செம்மொழிப் பூங்கா அவசர கதியில் திறப்பு - அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் சுமார் 70% பணிகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதாக கோவை மக்கள் புகார் - இபிஎஸ் கண்டனம் 30% மரங்கள் நடப்படவில்லை, செயற்கை புல் தரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது - இபிஎஸ் ரூ.40 கோடி கூடுதலாக செலவு செய்து அவசர கதியில் பூங்காவைத் திறந்தது ஏன்? - இபிஎஸ் "வெள்ளலூர் பேருந்து நிலையம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதால் கிடப்பில் உள்ளது"