ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு,உதகைக்கு வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவு ,வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்,அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை ,கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.