எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு, அனுமதி இல்லை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு என அண்ணாமலை விமர்சனம்,ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாக கூட எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க அனுமதி இல்லை,ஆனால் ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி.https://www.youtube.com/embed/svR_npw892M