ஆஸ்திரேலியாவில் பயிற்சியின் போது கேட்சை கோட்டை விட்ட சர்ப்ராஸ்கானை பார்த்து ,மைதானத்தில் விழுந்து விழுந்து சிரித்த விராட் கோலி, ரிஷப் பண்ட்டின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.வரும் 22ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக இரு அணிகளுக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.