மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் ஏஸ் 5 ((OnePlus Ace 5)) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டல் ஃபிரேம் பாடியில் கிராவிட்டி டைட்டானியம் டிசைனில் பிரீமியம் லுக் கொடுப்பது மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் 26 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.