வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சிக்னலில் கோளாறு-18 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை.7 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்போது 18 நிமிடமாக தற்காலிக மாற்றம்.