கிரிக்கெட் விளையாட இருநாடுகளுக்கும் செல்ல மறுக்கும் இந்தியா பாகிஸ்தானுக்கு, கிரிக்கெட் வீரர் அகமது செசாத் புதிய தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் ஒரு மைதானம் கட்டப்பட வேண்டும் என்றார். ஒரு வாயில் இந்தியாவை நோக்கியும், மற்றொரு வாயில் பாகிஸ்தானை நோக்கியும் இருந்தால் வீரர்கள் அந்தந்த வாயில்களில் இருந்து வந்து விளையாடுவார்கள் என்றார்.