ஹமாஸ் தாக்குதல் நடத்தி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதனை நினைவு கூர்ந்த இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த ஏராளமானோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்தநிலையில்,ஹமாஸ் தாக்குதல் நடத்தி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.