ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த மீட்பு படையினர், எண்ணெய் கப்பலில் இருந்த 7 பேரை மீட்ட நிலையில், தீயணைப்பு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ அணைத்தனர்.