உயர் அதிகாரிகள் உடனடியாக சட்டசபைக்கு வரவேண்டும் என பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு.அதிகாரிகள் அவர்களது இருக்கைக்கு வர வேண்டும் என சபாநாயகர் அப்பாவு உத்தரவு.அதிகாரிகள் அவர்களது இருக்கைக்கு வர வேண்டும் என சபாநாயகர் அப்பாவு உத்தரவு.துறைசார்ந்த முக்கிய அதிகாரிகள் இங்கே இருந்து அவற்றை கவனிக்க வேண்டும்- துரைமுருகன்.அப்போதுதான் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கி செயல்படுத்த முடியும்- துரைமுருகன்.