தெலுங்கானாவில் பேக்கரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் செயல்படும் பிரபல Heemankshi பேக்கரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.