நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு,நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நேரில் ஆஜர்,நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டு காலதாமதம்,நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என அரசு உயரதிகாரிகள் உறுதிமொழி எடுத்து பணி,கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்றத்தில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் - நீதிபதி.